நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)

MARIA GILDA MOL @gildakidson
வேக வைத்த காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவை. அந்த வகையில் தென்மாவட்டங்களில் பிரபலமான அவியல் உம் ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
காய்களை நீளமாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்
- 2
ஒரு காடாய் வைத்து அதில் காய்கறி சேர்த்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும்
- 3
1 கப் தண்ணீர சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- 4
ஒரு மிக்ஸியில் தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், ஜீரகம் சேர்த்து திரு திருவென அரைத்து கொள்ளவும்.
- 5
மஞ்சள் தூள், தயிர் சேர்த்து vega வைக்கவும்.
- 6
காய் முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் கலவை சேர்த்து கலந்து மூடி போட்டு vega வைக்கவும்
- 7
நன்கு வெந்து சுண்டி வந்ததும் தாளித்து கொட்டவும். சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும்.


அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு.


கன்னியாகுமாரி ஸ்பெஷல் அவியல்
#vattaram


அவியல் (Avial Recipe in Tamil)
#ebook


சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
#india2020


அவியல்
#nutritionமூன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து சமைக்கப்படும் அவியல் உடலுக்கு அனைத்து வகையான சத்துக்களையும் கொடுக்கக்கூடியது.


மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)
#keralaகேரளா என்றாலே இயற்கை அழகிற்கும்,நீர் வளத்திர்க்கும்,பேசும் மதுரமான கேரள பாசைக்கும்,சுவையான சத்தான,மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது அங்கு வாழும் மக்கள் பழக மிக இணியமையானவர்கள்.மேலும் அங்கு பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்கள் மிகவும் தரமானது,மற்றும் விலை மலிவானது.ஒவ்வொருவர் வீட்டிலும் தென்னை, பலா, வாழை போன்ற மரங்கள் கட்டாயமாக வளர்க்க படும்.நேந்திரம் மற்றும் மரவள்ளி கிழங்கு மிகவும் பிரசிததமானது.இவர்கள் உணவு வகைகள் பெரும்பாலும் எல்லா காய்கறிகள் கொண்டு செய்ததாக இருக்கும்.பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள்.உணவில் தேங்காய் இன்றியமயாததாகும்.இன்று காய்கறிகள் கொண்டு செய்யபடும் மலபார் அவியல் செய்தேன்.மிகவும் பிடித்தது.


அவியல் (Aviyal recipe in tamil)
#india2020


அவியல் (Avial recipe in Tamil)
#Pongal*அனைத்துவிதமான. காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த அவியல் மிக முக்கியமாக நம் பொங்கல் பண்டிகையின் போது உணவாக பரிமாறபடுவது.


அவியல் (Aviyal recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து ஒரு வித்யாசமான அடை அதற்கு பொருத்தமான அவியல் செய்து பகிர்ந்துள்ளோம்.


கேரளா ஸ்பெஷல் அவியல்


அவியல் (Aviyal recipe in tamil)
#kerala


நாகர்கோவில் அவியல்
#வட்டாரம்


கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo


ருசியான மலையாள அவியல் (Malaiyala aviyal recipe in tamil)
அனைவரும் ருசித்து திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.காய்கள் உடம்பிற்கு ஆரோக்கியமான உணவு.உங்களுக்கு பிடித்த காய்கள் கூட நீங்கள் இந்த அவியலில் சேர்த்து கொள்ளலாம்.#goldenapron3#arusuvai5


அவியல் (Avial Recipe in Tamil)


அடை அவியல் (Adai aviyal Recipe in Tamil)
#book


அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்


Andhra special usirikaya thurumu nilava pachadi (Usirikaya thurumu nilava pachadi recipe in tamil)
#Apஆந்திர ஸ்டைல் நெல்லிக்காய் பச்சடி சத்து, சுவை நிறைந்தது வெறும் சாதத்தில் நெய்யுடன் பச்சடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அலாதி சுவை.


125.அவியல்
காய்கறிகள், தேங்காய் கிரேவி மற்றும் தயிர் உள்ள கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கேரளா உணவு ஆகும், உலர், அரை வறண்ட மற்றும் ஈரப்பதமான பல செய்முறை வகைகள் உள்ளன.


கேரள அவியல்
#முருங்கையுடன்சமையுங்கள்அவியல் என்பது ஒரு பாரம்பரிய பக்க உணவாகும். இது ஒரு சத்யாவின் அத்தியாவசிய பக்க உணவாக கருதப்படுகிறது, குறிப்பாக ஓணம் சத்யா (ஒரு பாரம்பரிய சைவ விருந்து). அவியலுக்கு கேரளாவிலும், தமிழ் உணவு வகைகளிலும் ஒரு தனித்துவமான இடம் உண்டு. இது மென்மையான மற்றும் கூழ் காய்கறிகளைத் தவிர அனைத்து வகையான காய்கறிகளின் கலவையாகும். கிடைப்பதைப் பொறுத்து நீங்கள் ஒரு காய்கறியைச் சேர்க்கலாம் அல்லது விலக்கலாம்.


அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம்.


சுரைக்காய் அவியல்
#combo 4...எல்லா காய்கறிகள் சேர்த்து செய்யும் அவியல் எல்லோருக்கும் தெரிந்ததே... சுரைக்காய் மட்டும் வெச்சு செய்த சுவையான அவியல்...


முருங்கைக்காய் தோரன்
#GA4


மலபார் அவியல் (Malabar aviyal recipe in tamil)
#kerala


அவியல்
#மதியஉணவு


நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2


காய்கறி அவியல்(aviyal recipe in tamil)


கனவா /கூந்தல் தொவரன் kerala style squid thoran (Kanava thoran recipe in tamil)
#keralaகேரளா கடலோர பகுதிகளில் அதிகமாக கூந்தல் / கனவா மீன் கிடைக்கும் அதில் அவர்கள் செய்யும் துவரம் மிகுந்த சுவை கொண்டது.


அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13462829
கமெண்ட் (3)