காடை முட்டை மாஸ் (Kaadai muttai mass recipe in tamil)

காடை முட்டை எலும்பிற்கு அதிக பலத்தை ஏற்படுத்தும் வயதானவர்கள் சாப்பிட்டு வந்தால் கால் வலி மூட்டு வலி குறையும்.. அதிக புரோட்டின் நிறைந்த காடை முட்டையை குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
காடை முட்டையை பத்து நிமிடம் வேக வைத்து தோல் உரித்து கழுவி வைத்துக் கொள்ளவும்..
- 2
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை தாளித்து கருவேப்பிலை வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.. நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.. பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.. கால் டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்..
- 3
பிறகு அதில் வேக வைத்த காடை முட்டையை சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.. சுவையான காடை முட்டை மாஸ் தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காடை முட்டை தொக்கு(kadai muttai thokku recipe in tamil)


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


சைவ முட்டை பொரியல் (Saiva muttai poriyal recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)


காடை முட்டை கிரேவி (Kaadai muttai gravy recipe in tamil)


முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)


காடை மிளகு வருவல் (Kaadai milagu varuval recipe in tamil)


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)


சப்பாத்தி முட்டை கறி (chappathi muttai kari recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


காடை 65


டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)


🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)


காடை கிரேவி (Kaadai gravy recipe in tamil)


முட்டை கிரேவி (egg Gravy Recipe in Tamil)


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)


முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)


காடை கிரேவி


வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)


முட்டை உப்புமா


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா


உருளைக்கிழங்கு குருமா


கிரில்டு காடை


பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முட்டை குழம்பு


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)


முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)


முட்டை பொடிமாஸ்


மினி மசாலா இட்லி

கமெண்ட் (2)