சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து அதில் சேமியாவை 2 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- 2
பிறகு ஆவியில் வைத்து 8 நிமிடம் வேக வைக்கவும். பின் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கி பின் ஆற வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும்.
- 5
பின் தேங்காய் துருவல் எலுமிச்சை சாறு சேர்த்து உப்பு சரி பார்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
-
-
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
-
-
-
-
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13477538
கமெண்ட் (5)