மசாலா பால்ஸ் கொழுக்கட்டை (Masala balls kolukattai recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
மசாலா பால்ஸ் கொழுக்கட்டை (Masala balls kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு, உப்பு,நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தண்ணீர் ஐ நன்கு கொதிக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்த்து பிசைந்து கொள்ளவும்(சப்பாத்தி பதத்திற்கு).
- 2
பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளலாம். வேக வைத்த உருண்டையுடன் மசாலா தூள்கள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
- 3
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை, உளுந்து பருப்பு, கறி வேப்பிலை தாளித்து மசாலா சேர்த்து வைத்துள்ள உருண்டைகள் சேர்த்து வதக்கவும்(தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்).சுவையான கொழுக்கட்டை பால்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
-
-
-
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)
#steam மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பர்.. பெரியவர்களுக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும்.. Raji Alan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13485066
கமெண்ட் (8)