சத்தான தினை உருளைக்கிழங்கு கட்லெட் (Thinai urulaikilanku cutlet recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2உருளைக்கிழங்கு
  2. 1கப் தினை அரிசி
  3. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1டீஸ்பூன் பச்சை மிளகாய்
  5. 1/4கப் பச்சைப் பட்டாணி
  6. 2கேரட்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கொத்தமல்லி, புதினா சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தினை அரிசியை வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்து உருளைக்கிழங்கை போட்டு அதனுடன், வேகவைத்த தினை அரிசி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, வேகவைத்த பச்சைப்பட்டாணி, துருவிய கேரட், உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பிசைந்த மாவை, விருப்பமான வடிவில் தட்டி (தட்டையாகவோ, நீளமாக உருட்டியோ) வைக்கவும்.

  5. 5

    தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுத்தால், கட்லெட் தயார். தினை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes