சுரைக்காய் கோலா உருண்டை குழம்பு (Suraikkaai kola urundai kulambu recipe in tamil)

சுரைக்காய் கோலா உருண்டை குழம்பு (Suraikkaai kola urundai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் நீக்கி விதைகளை நீக்கிவிட்டு துருவி எடுத்துக்கொள்ளவும் துருவிய சுரைக்காயை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்
- 2
தண்ணீர் இல்லாமல் எடுத்த சுரைக்காயில் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் கால் டேபிள்ஸ்பூன் வெங்காயம் கருவேப்பிலை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்
- 4
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் இப்பொழுது கோலா உருண்டைகள் தயார்
- 6
குழம்பு தாளிப்பதற்கு ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்த மசாலா பொருட்களை போட்டு தாளிக்கவும்
- 7
பிறகு வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி நன்றாக வதங்கிய பின் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்
- 8
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தழை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 9
குழம்பு நன்றாக கொதித்த பிறகு பொரித்து வைத்த கோலா உருண்டைகளை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும் சுரைக்காய் கோலா உருண்டை குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
-
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
-
கொண்டக்கடலை கோலா உருண்டை (Falafal) (Kondakadalai kola urundai recipe in tamil)
#deepfryகொண்டைக்கடலையில் சத்து அதிகமாக உள்ளது. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
#GA4week5#beetroot எளிதில் செய்யக்கூடியது..பீட்ரூட் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.. இதய நோய் மற்றும் பக்கவாதத்தை வராமல் தடுக்க உதவுகிறது.. எனவே பீட்ரூட்டை உணவில் அதிக அளவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.. Raji Alan -
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M
More Recipes
கமெண்ட்