கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)

கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
#deepfry
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
#deepfry
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் தண்ணீர் எடுத்து பிரட் துண்டை போட்டு அழுத்தி, உடனே வெளியில் எடுத்து, தண்ணீரை நன்கு பிழிந்து விடவேண்டும்.
- 2
பிழிந்தெடுத்த பிரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, அரிசி மாவு, கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணை ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள பிரட் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
***எண்ணை மிதமான சூட்டில் இருக்கவேண்டும். - 4
இப்போது மாலை நேர டீ டைம் சிற்றுண்டியாக, சுவையான, மொறு மொறு கோதுமை பிரட் பகோடா சுவைக்கத்தயார்.
- 5
இந்த பிரட் பகோடா செய்வது மிகவும் சுலபம். இரண்டு துண்டு பிரட் இருந்தால் கூட போதும், செய்து சுவைக்கலாம். சமையலே தெரியாதவர்கள் கூட செய்து பார்க்கலாம்.அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala -
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
வேக வைத்த முட்டை கோதுமை கட்லட் (Steamed egg wheat cutlet recipe in tamil)
முட்டை கோதுமை கட்லட் செய்வது மிகவும் சுலபம்.இதில் கொஞ்சமும் எண்ணை சேர்க்கப் படவில்லை. டயட் இருக்க விரும்பும் அனைவரும் இந்த சத்தான கட்லட்டை இது போல் செய்து சுவைக்கலாம். #WorldeggChallenge Renukabala -
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
-
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)
#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க Shalini Prabu -
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
-
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
கறுப்பு கொண்டைக்கடலை வடை (Black channa vadai recipe in tamil)
கறுப்பு கொண்டக்கடலை வடை மிகவும் சுவையாக உள்ளதால் இங்கு பகிர்ந்துள்ளேன். எப்போதும் பருப்பு வைத்து தான் வடை செய்வோம். ஆனால் இன்று கடலையை வைத்து செய்து பார்த்தேன். நன்கு மொறு மொறுப்பாக இருந்தது.#Grand1 Renukabala -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
-
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)
#millet எளிதாக செய்யலாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.. Raji Alan -
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
கமெண்ட் (8)