மலபார் மில்க் கேக் (Malabar milkcake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் நெய், பால் பவுடர் சேர்க்கவும்
- 2
கோதுமை மாவு சேர்த்து கலந்து உப்பு சேர்க்கவும்
- 3
பிறகு பேக்கிங் சோடா, ஏலக்காய்தூள் சேர்த்து மாவை நன்கு பிசறவும்
- 4
மாவை நன்கு ஒரு சேர பிசைந்து உருட்டி கொள்ளவும், ஈரப்பதம் இல்லை என்றால் மட்டுமே சிறிதளவு பால் தெளித்து பிசையவும். கல்லில் சப்பாத்தியை தேய்ப்பது போல் செவ்வக வடிவத்தில் சிறிது கனமாக தேய்க்கவும்
- 5
இதனை நீளவாக்கில் இரண்டு துண்டுகளாக போட்டு அதனையும் சிறு சிறு துண்டுகளாக போடவும். இப்போது இது இருக்கட்டும்
- 6
பாத்திரத்தில் சீனி சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைக்கவும். பாகு ரெடி.
- 7
ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் துண்டுகளை சிறிது சிறிதாக போட்டு மிதமான தீயில் வைத்து சிவக்க பொரித்து எடுக்கவும்
- 8
சூடான சர்க்கரை பாகில் சேர்த்து, அரை மணி நேரம் ஊறவிட்டு பிறகு எடுத்து பரிமாறவும். டேஸ்டியான மலபார் மில்க் கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மலபார் பராதா (Malabar paratha recipe in tamil)
நான் கோதுமை மாவில் செய்தது,ஸாப்ட் மற்றும் டேஸ்ட்டாகவும் இருக்கும். #kerala Azhagammai Ramanathan -
-
-
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)
#cookpadTurns4கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
#GRAND1#GA4#JAGGERY#steamed wheatjaggery cake Pavumidha -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
-
-
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)