நெய் சோறு (Nei soru recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala

நெய் சோறு (Nei soru recipe in tamil)

என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 400கி பாஸ்மதி அரிசி
  2. 600 மி தண்ணீர்
  3. 3டேபிள் ஸ்பூன்நெய்
  4. 1/2பெ.வெ
  5. 10 முந்திரி
  6. 15 திராட்சை
  7. -2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  8. 2ப.மி
  9. உப்பு-தேவையான அளவு
  10. அரைக்க
  11. 1துண்டுஇஞ்சி
  12. 4பூண்டுபல்
  13. 4ஏலக்காய்
  14. 1பட்டை
  15. தாளிக்க
  16. 2ஏலக்காய்
  17. 1பட்டை
  18. 1இலை
  19. 1ஜாதி பத்திரி
  20. 4கிராம்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    குக்கரில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும். அதே குக்கரில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.அத்துடன் வெ,ப.மி சேர்த்து2 நிமிடம் வதக்கவும்.

  2. 2

    அரைக்க உள்ளதை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் 2சுற்றி சுற்றவும்.இப்போது அரைத்து விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் அரைமணிநேரம் ஊறவைத்த பாஸ்மதிஅரிசி சேர்க்கவும்

  3. 3

    இரண்டு முறை நன்றாக கலந்து, தண்ணீர், உப்பு, சேர்த்து லோமீடியம் ப்ளேம் 1 விசில் வைத்து எடுக்கவும். ப்ரஷர் அடங்கினபின் எடுத்து பரிமாறவும்.

  4. 4

    1/2வெங்காயத்தை1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து அலங்கரிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes