பெரிய அமராந்த்/ Pedda Usirikaya (Periya amaranth recipe in tamil)

#ap பெரிய அமராந்த் என்பது பெரும் நெல்லிக்காய் ஊறுகாய் ஆகும்.பெரும் நெல்லிக்காய் ஒரு ஆப்பிள்க்கு சமம்.வாரம் ஒரு முறையாவது பெரிய நெல்லிக்காய் சாப்பிட்ட வேண்டும்.ஆந்திரா மிக முக்கியமான ஒன்று ஊறுகாய் ஆகும்.
பெரிய அமராந்த்/ Pedda Usirikaya (Periya amaranth recipe in tamil)
#ap பெரிய அமராந்த் என்பது பெரும் நெல்லிக்காய் ஊறுகாய் ஆகும்.பெரும் நெல்லிக்காய் ஒரு ஆப்பிள்க்கு சமம்.வாரம் ஒரு முறையாவது பெரிய நெல்லிக்காய் சாப்பிட்ட வேண்டும்.ஆந்திரா மிக முக்கியமான ஒன்று ஊறுகாய் ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் பெரிய நெல்லிக்காயை மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், தண்ணீர் விட்டு மூடி வேகவைத்து கொள்ளவும்.
- 2
பிறகு சிறிய தாளிப்பு வானலில் வெந்தியத்தை பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.
- 3
வேகவைத்த நெல்லிக்காயை சிறிய துண்டு அறிந்து கொள்ளவும்.
- 4
ஒரு மிக்சியில் வருத்த வெந்தயம், காய்ந்த மிளகாயை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ளவும்.
- 5
அந்த பொடியை நெல்லிக்காயில் தூவி கலந்து கொள்ளவும்.
- 6
சிறிய வானலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரித்து நெல்லிக்காவில் ஊற்றி கலந்து விடவும்.
- 7
காரசாரமான பெரிய அமராந்த் (ஊறுகாய்)ரெடி.இதை தயிர் சாததிற்கு கெட்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
பெசரலு கறி (Pesaralu curry recipe in tamil)
#ap பெசரலு என்றால் பச்சை பயிர் ஆகும்.இதில் ப்ரோடீன், வைட்டமின் நிறைய உள்ளன.இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
திடீர் ஆவக்காய் ஊறுகாய் (Instant Mango oorukaai recipe in Tamil)
#ap*இது ஆந்திராவில் செய்யப்படும் உடனடி ஊறுகாய்.* இதை 10 முதல் 15 நாட்கள் வரை உபயோகிக்கலாம். kavi murali -
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
பிசி பெலே பாத் (Bisi bele bath recipe in tamil)
#ap ஆந்திராவின் முக்கிய உணவுகளில் ஒன்று பிசி பெலே பாத்.இதில் அனைத்து வகையான காய்கறிகள் சேர்த்திருபதால் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும். குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு லஞ்சாக குடுத்து விடலாம். Gayathri Vijay Anand -
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
உள்ளி தீயல் (Ulli Theeyal recipe in tamil)
#kerala உள்ளி தீயல் என்பது கேரளத்தின் புளிக்குழம்பு வகையாகும்.இதில் சின்ன வெங்காயம் சேர்த்திருப்பதால் ரத்ததை உற்பத்தி செய்ய உதவும். Gayathri Vijay Anand -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று.. Muniswari G -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)
தற்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊறுகாய் Srimathi -
விட்டமின் 'சி' ஊறுகாய் (Vitamin C oorukaai recipe in tamil)
#arusuvai4ஊரெங்கும் கொரோனா தலை விரித்துத் தாண்டவமாடுகிறது. கொரோனாவை எதிர்க்கத் தேவையான விட்டமின்களில் ஒன்றான 'சி' விட்டமின் நம்முடைய உணவுப் பொருட்களில் நிறைந்துள்ளது. மாத்திரைகளாக எடுப்பதற்கு மாற்றாக பெரிய நெல்லிக்காய்களைப் பயன் படுத்தி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் 'சி' யை நேரடியாகப் பெறலாம். Natchiyar Sivasailam -
-
-
-
நூல்கோல் கூட்டு/noolcol kutu (Noolcol kootu recipe in tamil)
#coconut நூல்கோலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது.வாரம் 1 முறைமாவது எடுத்து கொள்ளவும்.இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.உடல் இடையை குறைக்க உதவும். Gayathri Vijay Anand -
-
-
பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)
ஆந்திரா (ஆந்திரா) #ap Shanthi Balasubaramaniyam -
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
நெல்லிடை மோர் (Nellidai mor recipe in tamil)
#nutrient3 #family #bookநெல்லிடை மோர்.இது பெரு நெல்லிக்காய் மற்றும் புளித்த தயிர் கொண்டு செய்யும் முறையாகும். என் கணவர் வீட்டார் பக்கம் அனைவர் வீட்டிலும் நெல்லிக்காய் சீசன் பொழுது இதை கட்டாயம் செய்வார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் இது மிகவும் பிடிக்கும். மிக மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.சுவையாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் மோரில் உள்ள நல்ல பலன்கள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்துகள் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். Meena Ramesh -
More Recipes
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
கமெண்ட் (2)