ஆந்திரா சிக்கன் பிரியாணி (Andhra chicken biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முக்கால் கிலோ பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஊறவைக்கவும். பிறகு முக்கால் கிலோ சிக்கன் துண்டுகளையும் நன்கு கழுவி வைக்கவும்..
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் கலந்து 50mlஊற்றிக் கொள்ளவும் காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு இலை அன்னாசிப் பூ கல்பாசி சோம்பு ஆகியவை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.. பிறகு புதினா இலை தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்... பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா போட்டு கிளறவும்... அதில் சிக்கன் துண்டுகள் 3ஸ்பூன் தயிர் சேர்த்து கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.....
- 3
பிறகு அதில் கொடுக்கப்பட்ட அளவில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை போட்டு நன்கு கிளறி முக்கால் பதம் வெந்ததும் மூடி வைக்கவும்... பத்து நிமிடம் கழித்து பார்த்தால் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சிக்கன் பிரியாணி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
-
-
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
சிக்கன் பிரியாணி with சிக்கன் சில்லி (Chicken biryani with chicken chilli recipe in tamil)
#GRAND1#CHIRSTMAS1 Sarvesh Sakashra -
-
-
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)
எப்பொழுதும் செய்யக் கூடிய பிரியாணியை விட,இதில் மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் என அனைத்தையும் அரைத்து சேர்ப்பதினால், செய்முறையானது சுலபமாகவும்,சுவை அருமையாகவும் உள்ளது.நான் இங்கு பாசுமதி அரிசியை பயன்படுத்தியுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
- Andra Pappu /ஆந்திரா பப்பு (Andhra pappu recipe in tamil)
கமெண்ட்