ஆந்திரா ஸ்டைல் பென்டகாயா மசாலா(Andhra Style Bendakaya Masala recipe in tamil)

ஆந்திரா ஸ்டைல் பென்டகாயா மசாலா(Andhra Style Bendakaya Masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை கழுவி 1 இன்ச் அளவுக்கு நறுக்கி வைக்கவும். 10 சின்ன வெங்காயம், 1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் தனியா சேர்த்து வறுக்கவும்.
- 2
தனியாவுடன் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்க்கவும். 1/4 கப் வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி இரண்டு வரமிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- 3
அதனுடன் 5 பல் பூண்டு தோல் நீக்கி சேர்த்து கொரகொரப்பாக பொடியாக அரைத்து விடவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, வரமிளகாய் கிள்ளியது 1,கறிவேப்பிலை சிறிது சேர்த்து தாளித்து விடவும்.
- 4
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள்தூள் 1/4டீஸ்பூன், உப்பு சேர்த்து வதக்கி விடவும்.
- 5
வெண்டைக்காய் வதங்கிய வுடன் கொரகொரப்பாக பொடித்து வைத்த பொடியை தூவி நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான ஆந்திரா ஸ்டைல் பென்டகாயா மசாலா ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
-
காரசாரமான சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil
More Recipes
- தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)
- ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
- பாதுஷா (Badhusha recipe in tamil)
- ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
கமெண்ட் (8)