மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)

ஹைதராபாத் ஸ்பெஷாலிடி . கல்யாண விருந்தில் இது கட்டாயம் இருக்கும். பல லேயர்கள் கொண்டது. பாதுஷா சுவை. #ap
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
ஒரு கிண்ணத்தில் மாவு சேர்க்க. நடுவில் சின்ன பள்ளம் பண்ணி நெய் சேர்க்க. கூட பேக்கிங்க பவுடர், சோடா சேர்த்து கலக்க. உப்பு சேர்க்க. ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள். தயிர், சேர்த்து விரல்களால் பிசைக. வேண்டுமானால் சிறிது நீர் சேர்க்க நீட் செய்யக்கூடாது சாஃப்ட் மாவு செய்ய வேண்டும் கெட்டியாக இருக்க கூடாது. மேலே சிறிது எண்ணை தடவி துணியால் மூடி 15 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. பின் 2 பாதியாக பிரிக்க.
- 3
சப்பாத்தி கல் மேல் மாவு தூவுக. சப்பாத்தி குழவியால் காஜா மாயாவின் மே சிறிது மாவு தூவி ரோல் செய்க. எவ்வளவு மெல்லியதாக ரோல் செய்ய முடியுமோ அவ்வளவு மெல்லியதாக செய்க, ஒரங்களை வெட்டுக. ஓரு ரெக்டாங்கிள் செய்க. மேலே நெய் தடவுக. சிறிது மாவூ பரவலாக தூவுக.
கீழிறிந்து சுருட்ட ஆரம்பிக்க. ஒவ்வொரு ரோல் மேலும் லேயர்கள்
ஒட்டாமல் இருக்க மாவு தூவுக. டைட் (tight) ஆக சுருட்டுக. லேயர்கள் நடுவில் Air gap இருக்க கூடாது, முடிவில் நீர் தடவி சீல் செய்க. 1 அங்குலம் துண்டுகள் போடுக. மெல்ல துண்டுகளை தட்டுக (flatten) - 4
சிரப் செய்ய:
மிதமான நெருப்பின் மேல் கனமான பாத்தித்தில் சக்கரை கூட ½ கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. ஏலக்காய் சேர்க்க. கிளறுக. ஒரு ஸ்ட்ரிங் (string)பதத்தீர்க்கு சிரப் செய்க. எலுமிசம்பழச்சாறு சேர்த்து கிளற.
பொறிக்க: மிதமான நெருப்பின் மேல் கனமான பாத்தித்தில் எண்ணை எடுத்து கொள்ளுங்கள். குறைந்த நெருப்பில் (low heat) பொறிக்க. கரண்டியால் அப்போ அப்போ காஜாக்களை மெல்ல திருப்புக. காஜாக்கள் உப்பி மேலே மிதந்து வரும். சில வினாடிகள் பின் நெருப்பை சிறிது அதிகரிக்கலாம், - 5
பிரவுன் ஆனா பின் வெளியே எடுத்து உடனே வார்ம் (warm) சிரப்பில் போடுக. காஜாக்கள் சிரப்பில் மூழ்க வேண்டும் 5 நிமிடங்கள் கழித்து வேறொரு தட்டில் போடுக. ருசி பார்க்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாதூஷா (Badhusha recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


சுவையான சத்தான நான்


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


சுவையோ சுவை-குலாப் ஜாமுன்


தொண்டைக்காயா ஜீடிபப்பு (முந்திரி) வ்ரை (Thondakaya pappu recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


சோடா பிரட் (Irish soda bread)


பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


குல்சா (Kulcha recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


பன் பரோட்டா


பழ தோசை (Fruit pancakes)


சுருள் போளி (Surul poli recipe in tamil)


பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)


பேகல்(bagel recipe in tamil)


தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)

கமெண்ட் (7)