கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k

Sahana D
Sahana D @cook_20361448
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1வெங்காயம்
  2. 2தக்காளி
  3. 1பட்டை
  4. 2 லவங்கம்
  5. 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  6. 1 ஸ்பூன் மல்லி தூள்
  7. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/2ஸ்பூன் சீரக தூள்
  9. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1வெங்காயம்
  11. 1தக்காளி
  12. 2உருளைக்கிழங்கு
  13. 1கப் வேக வைத்த கொண்டைக்கடலை
  14. தேவையானஅளவு உப்பு
  15. எண்ணெய்
  16. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  17. மல்லித்தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் கொண்டைக்கடலை தண்ணீர் சிறிதளவு உப்பு சேர்த்து 5 விசில் விட்டு வேக வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் ஒரு வெங்காயம் 2 தக்காளியை நைசாக அரைக்கவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின் அரைத்த தக்காளி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    பிறகு சீரக தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கி பின் வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    பிறகு மல்லித்தழை சேர்த்து இறக்கி சப்பாத்தி தோசை இட்லிக்கு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes