கேரட் ஊத்தப்பம்

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693

#GA4#week 1#ஊத்தப்பம்

கேரட் ஊத்தப்பம்

#GA4#week 1#ஊத்தப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 mins
1 பரிமாறுவது
  1. இட்லி மாவு
  2. 1 கேரட் துருவியது
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 பச்சை மிளகாயை
  5. உப்பு தேவையான அளவு
  6. சிறிதுஇஞ்சி
  7. கருவபில்லை தேவையான அளவு
  8. கொத்தமல்லி தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 mins
  1. 1

    1 பெரிய வெங்காயம்,3 பச்சை மிளகா,இஞ்சி ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    பின்பு தோசை கல் எடுத்து அடுப்பில் போட்டு 1 தே கரண்டி மாவு போட வும் பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பசசைமிளகாய், இஞ்சி, கேரட்,கொத்தமல்லி, கறுவபில்லை போட்டு விடவும்

  3. 3

    நன்கு எண்ணெய் மற்றும் நெய் சுற்றி ஊ த்தவும் பிறகு முடி வைத்து 1 நிமிடம் வைக்கவும்

  4. 4

    அடுத்து திறந்து திருப்பி போடவும் பொது பொனிரமக இருக்கும்

  5. 5

    திருப்பி போட்டு வெங்காயம் மிளகா வேக விடவும் மறுபடியும் திருப்பி போடவும்

  6. 6

    ஊத்தப்பம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes