மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)

*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது
*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை சூடேற்றி துவரம்பருப்பு, தனியா,மிளகு,வெந்தயம் சேர்த்து சிறிது நேரம் வறுத்த பிறகு சீரகம் சேர்த்து வறுத்து ஆற விடவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து சிறிது நேரம் அரைத்து இதனுடன் பூண்டு,புளி மற்றும் 1 டம்பளர்தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
- 3
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள கலவையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 4
இதனை கொதி வருவதற்கு முன் நுரைத்து வந்தவுடன் பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மைசூர் ரசம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
-
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
-
புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)
#GA4/snake gourd/week 24*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது. kavi murali -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
-
-
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
*மைசூர் ரசப் பொடி*(mysore rasam powder recipe in tamil)
மைசூர் ரசப் பொடி கர்நாடகா மாநிலத்தில் மிகவும் பிரபலம்.இதில் செய்யப்படும் ரசம் மிகவும் ருசியானது.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
மல்டி பர்ப்பஸ் பிளேவர் பொடி(Flavour podi recipe in tamil)
#powderஇந்த மல்டி பர்பஸ் பொடி பிஸிபேளாபாத் புளியோதரை டிபன் சாம்பார் கத்தரிக்காய் கொத்சு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இந்த பொடி எங்கள் வீட்டில் எப்பொழுதும் தயாராக இருக்கும் மேலும் கூட்டு பொரியல் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து வதக்கினால் நல்ல ஒரு பிளேவருடன் ருசியாகவும் இருக்கும். Santhi Chowthri -
-
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala
கமெண்ட் (2)