சுடான சுவையான நெய் சாதம் ரெசிபிய இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்! #the.Chennai.foodie

Kalai Arasi @cook_26379220
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் - நெய் ஊற்றி... பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலையை தாளிக்கவும்.
- 2
பிறகு, அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி - பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
- 3
தண்ணீர் கொதித்தவுடன், அரிசியைப் போட்டு கிளறி, தண்ணீர் வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும்.
- 4
பிறகு 'தம்’ போடவும் (அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங்கள் வேகவிடவும்).
- 5
பிறகு, சாதத்தை எடுத்து பரிமாறவும். சுவையான நெய் சாதம் தயார். #the.Chennai.foodie
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் சாதம்
#foodiesfindings


நெய் சாதம்
#மதியஉணவு


வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி


தக்காளி சாதம்
#variety


மட்டன் சாப்ஸ்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வெஜ் குருமா (Veg kuruma recipe in tamil)
# ve


உருளைக்கிழங்கு சாதம்
#variety


சிக்கன்(குக்கர்) பிரியாணி


சன்னா மசாலா
#Combo2


தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


நெய் சாதம் (Nei saatham recipe in tamil)
#onepot#ilovecookingநெய் சாதம் செய்வது எளிதானது. காய்கறி இல்லாத போது உடனே செய்யும் இந்த சாதம் சுவையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.


#combo2 கடலை கறி
#combo2 கடலை கறி


அரைக்கீரை மசியல்
#எதிற்பு சக்தி


சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3


#GA4 புதினா பிரியாணி


மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்
#leftover


கனவா ரோஸ்ட்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


நெய் சோறு
#அரிசிவகைஉணவுகள்


#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி
#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி


நெய் சாதம்
#combo5 #ghee rice-dhalதமிழ் நாட்டில் நாம் அனைவரும் முதன் முதலில் சாப்பிட்டது நெய் கலந்த பருப்பு சாதம் சத்து சுவை ஏராளம். இது என் வெர்ஷன் ஆஃப் நெய் சோறு. வாசனை நிறைந்தது நல்ல காம்போ,


சேமியா பிரியாணி
#Book


தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது.


சென்னா குருமா!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


பாலக் பன்னீர் (palak Paneer Recipe in Tamil)
#பன்னீர் மற்றும் மஸ்ரூம்உணவு வகைகள்.


நெய் சாதம் (Nei saatham recipe in tamil)
#ilovecooking


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#பன்னீர் காளான் ரெசிபி


சிக்கன் கிரேவி
#பொங்கல்சிறப்புரெசிபி


நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.


நெய் சாதம்
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் பால் சாதம்#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13680323
கமெண்ட்