பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️

பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது.
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை மேசைக்கரண்டி வெண்ணெய்யை ஊற்றி கொள்ளவும்.
வெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், மற்றும் 8 முந்திரிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். - 2
தக்காளி மென்மையாக வதங்கும் வரை கடாயை ஒரு தட்டால் மூடி வேக வைக்கவும்.
பின்பு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறியவுடன் வதக்கிய இந்த வெங்காயம் தக்காளியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்துக் கொள்ளவும்.
ஒரு pan ஐ அடுப்பில் வைத்து 4 மேசைக்கரண்டி வெண்ணெய்யை அதில் ஊற்றவும்.
வெண்ணெய் உருகிய உடன் அதில் பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 2, ஒரு பிரியாணி இலையை போடவும். அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை அதில் ஊற்றவும். - 3
பின்பு அதில் ஒன்றரை மேசைக்கரண்டி கரம் மசாலா உடன் அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை போடவும். இறுதியாக உப்பை சேர்க்கவும்.
இந்த கிரேவியை நன்கு கிளறி மூடி வைக்கவும். ஏழிலிருந்து எட்டு நிமிடத்திற்கு மிதமான தீயில் வேகவிடவும்.
அதற்குள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். - 4
8 நிமிடத்திற்கு பிறகு pan ஐ திறந்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் பன்னீரை போட்டு கலந்து கொள்ளவும்.
பிறகு சிறிது கசூரி மேத்தி எடுத்து கசக்கி கிரேவி மீது தூவவும்.
கிரேவியை இறக்கும் முன்பு ஒரு மேஜைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். - 5
இப்பொழுது நீங்கள் விரும்பிய சூடான சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்hகள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)
#பன்னீர் வகை உணவுகள்பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது. Sowmya Sundar -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
-
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie
Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie Ramadevi M -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
-
-
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur -
-
கடாய் பன்னீர் # cook with milk
குடமிளகாய், வெங்காயம், பனீர் கிரேவி ,மசாலா சேர்த்து செய்யக்கூடிய சைடிஷ் ரொம்பவே சூப்பரா இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்