சமையல் குறிப்புகள்
- 1
1/2 கட்டு வெங்காயத்தாளை கழுவி வைக்கவும். 2 பச்சை மிளகாயை கழுவி வைக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 2 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, 2 பச்சை மிளகாய் தாளிக்கவும்.
- 2
1 பெரிய பின்ச் பெருங்காயம் தூள் சேர்க்கவும். நறுக்கி வைத்த வெங்காயத்தாளை சேர்க்கவும். சிறிதளவு புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தாளை உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 3
1/2கப் தேங்காய் துருவல் சேர்க்கவும். சிறுது புளியை சேர்க்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து வைத்து ஆறவிடவும்.
- 4
ஆறவிட்டு நன்கு அரைத்து விடவும்.கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிது கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள்ச் சட்னி மேலே சேர்க்கவும். சுவையான கர்நாடகா ஈருள்ளி காவு சட்னி ரெடி😄😄
Similar Recipes
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
தவல அடை
#Nutrient1#bookதவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது . Shyamala Senthil -
-
-
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13690182
கமெண்ட் (18)