ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் செய்வதற்கு முதலில் பாலை ஒரு பத்திரத்தில் காய்ச்ச வேண்டும். பால் கொதி வந்ததும் அரை எழும்பிச்சை பழச்சாறு பிழிந்து விடவும்.
- 2
பால் திரிந்து போக ஆரம்பிக்கும். பின் அதை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி தண்ணீர் ஐ பிழிந்து அதை நன்கு இருக்கமாக கட்டி வைக்கவும்
- 3
2 மணிநேரம் கழித்து அதை எடுத்தல் பன்னீர் தயார்.அதை வெட்டி கொள்ளவும்.
- 4
Panier மசாலா செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளவும்.கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய் கிராம்பு
- 5
பட்டை சேர்த்து வதக்கவும். பின் சீரகம் வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்
- 6
முந்திரி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.
- 7
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வரை வைத்து விட்டு பின் மிக்ஸி இல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 8
கடாயில் நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட் ஐ சேர்த்து கொதி வரும் வரை வைக்கவும்.
- 9
2 ஸ்பூன் தயிர், சேர்த்து கொள்ளவும், மிளகு தூள் மல்லி தூள்
- 10
கஸ்தூரி மேத்தி உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் நாம் தயார் பண்ணி உள்ள பன்னீர் சேர்த்து கொள்ளவும்.
- 11
கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்தால் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
-
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)