நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)

#GA4 #Week2 #Noodles #cookwithmilk
நூடுல்ஸில் இத்தனை நாட்களாக எந்தெந்த காய்கறிகளை பயன்படுத்தலாம்,முட்டையை எப்படி சேர்க்கலாம்,நூடுல்ஸை இன்னும் எப்படி ஸ்பைசியாக என்ன செய்யலாம் என காரசார சுவையில்தான் யோசித்திருப்போம். என்றைக்காவது இனிப்பு சுவையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டா...? இதோ நூடுல்ஸில் பாயாசம் எப்படி செய்வது என செய்து பார்ப்போம்
நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)
#GA4 #Week2 #Noodles #cookwithmilk
நூடுல்ஸில் இத்தனை நாட்களாக எந்தெந்த காய்கறிகளை பயன்படுத்தலாம்,முட்டையை எப்படி சேர்க்கலாம்,நூடுல்ஸை இன்னும் எப்படி ஸ்பைசியாக என்ன செய்யலாம் என காரசார சுவையில்தான் யோசித்திருப்போம். என்றைக்காவது இனிப்பு சுவையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டா...? இதோ நூடுல்ஸில் பாயாசம் எப்படி செய்வது என செய்து பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு உலர் திராட்சை, முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
- 2
பின்னர் அதே கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு 100 மில்லி பால்,25 மில்லி தண்ணீர் சேர்த்து தீயை குறைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 3
கொதித்த பிறகு அதில் நூடுல்ஸ் போட்டு நன்றாக கிளறி விட்டு இதையும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்ட பிறகு அதில் சர்க்கரை தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 4
அதனுடன் ஏலக்காய் பொடி,துருவி வைத்திருந்த தேங்காய் துருவலை சேர்க்கவும்.பின்னர் அதனுடன் முந்திரி,உலர் திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்
- 5
ரொம்பவும் சுலபமான நூடுல்ஸ் பாயாசம் ரெடி😋.இதை ஒரு பௌலிற்கு மாற்றி டுட்டி ப்ரூட்டி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)
#npd4 #noodlesஇன்று மஹாலய அமாவாசை, எல்லோரும் பருப்பு பாயசம் செய்வார்கள் நான் பயத்தம் பருப்பு நூடுல்ஸ் கூட தேங்காய் பால், பால் சேர்த்து பாயசம் செய்தேன். சக்கரை அதிகமாக சேர்ப்பதில்லை. அதி,மதுரம். தேன் சேர்ப்பேன். சுவையும் சத்தும் நிறைந்த ரெஸிபி; பாரிட்ஜ் போல ப்ரேக்ஃபாஸ்ட் பொழுதும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)
"அதிதி தேவோ பவ" விருந்தோம்பல் விருந்தினர்கள் தெய்வம் முகம் மலர வரவேற்று அவர்கள் விரும்புவதை சமைப்பேன். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும். MEGNA, MY NIECE is an adorable intelligent little. always curious. " aunti, this noodle looks like glass" she said. "wait, you are going to make payasam with me using this noodle" I told her. நாங்கள் இருவரும் சேர்ந்துசுவையான, சத்தான பாயசம் செய்தோம். #qk Lakshmi Sridharan Ph D -
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
இனிப்பு என்றாலே அனைவருக்கும்பிடிக்கும். அதிலும் இன்றைய தலைமுறையினருக்கு பிஸ்சா, பிரைட் ரைஸ், காளான் போன்றஉணவுகள் மிகவும் பிடித்த உணவாகி விட்டது. அந்த வரிசையில் பாஸ்தாவும் ஒன்று. இதில் பாஸ்தாவை வைத்து பாயாசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #pj Meena Saravanan -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
பாசிப்பருப்பு பாயாசம் (Pasiparuppu Payasam Recipe in Tamil)
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்பாசிப்பருப்பு பாயாசம் பாரம்பரியமாக செய்யக்கூடிய சுவையான உணவு... முக்கியமாக ஓணம் பண்டிகை காலங்களில் செய்யப்படும் சுவையான பாயாசம்... பாசி பருப்பு மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய பாயாசம்.. இந்த பாயாசம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பயாசம்.. நான் எப்பவும் வீட்டிற்கு விருந்தாளி வந்தாலோ அல்லது பண்டிகை காலங்களில் செய்யப்படும் முக்கியமான உணவு.. எனது வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பாயாசம் கூட.. நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்... kathija banu -
-
-
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi Santhi Murukan
More Recipes
கமெண்ட் (4)