கொண்டைக்கடலை குருமா

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கொண்டைக்கடலை உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு தாளித்து சோம்பு கடுகு உளுந்து தாளிக்கவும். தேங்காய் பூண்டு சோம்பு மல்லிவரமிளகாய் 4வைத்து அரைக்கவும்.கலவையை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.மல்லி இலை போடவும். பொதினா போடவும் ங

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கொண்டைக்கடலை வேகவைத்தது.மிளகாய் வற்றல் 4பூண்டு பல் சீரகம் ஒருஸ்பூன்,5,சோம்பு1ஸ்பூன், மல்லி ஒரு ஸ்பூன்வெங்காயம், தக்காளி, தாளிக்க தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் தக்காளி வெட்டவும். தாளிக்கவும்

  2. 2

    பூண்டு, தேங்காய்,இஞ்சி,வெட்டவும் சோம்பு, மல்லி மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    கொண்டைக்கடலை,உப்பு,மிளகாய் பொடி,போட்டு வேகவைக்கவும்

  4. 4

    இறக்கம் போது ஒரு ஸ்பூன் தயிர் ஊற்றி மல்லி பொதினா போடவும்

  5. 5

    சுவையான குருமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes