மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கொண்டைக்கடலை 100கிராம்.ஊறவைக்க தண்ணீர், உப்பு, மிளகாய் பொடி சிறிதளவுதேவை என்றால் தேங்காய் பூ,எண்ணெய் சிறிதளவு,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதல்நாள் ஊறப்போட்டு மிளகாய் பொடி உப்ப சிறிது போட்டு வேகவைக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து கொண்டைக்கடலை சேர்த்து பிரட்டவும். தேவை என்றால் தேங்காய் பூ போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
நலமாக இருக்கிறீர்களா? இப்பொழுது உங்களை cookpad ல் பார்பதில்லை அதனால்தான் இந்த cs. ஆங்கிலத்தில் கொண்டகடலை பெயர் Garbanzo. நானும் உங்களைப்போலவே சுண்டல் செய்தேன், கூட தேங்காய் துருவல் வெங்காயம் சேர்த்தேன். மாதத்தில் ஒரு நாள் சுண்டல் செய்வேன்.

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes