மசாலாபரோட்டா கொண்டைக்கடலை நூல்கோல் குருமா

மாவை உப்பு, தண்ணீர் விட்டு பிசைந்து நன்றாக ஊறவைக்கவும். அதை பெரிய சப்பாத்தி போட்டு
அதில் மிளகாய் பொடி,மிளகு,சீரகம், மல்லி, பெருங்காயம் வறுத்து பொடித்து வைக்க. சேலை கட்டமடிப்பு போல் மடித்து வட்டமாக்கி மீண்டும் வட்ட மாக்கி தோசைக்கல்லில் போடவும். குக்கரில் கொண்டைக்கடலை நூல்கோல் சிறுதுண்டாக்கி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் தேங்காய் ,பூண்டு, இஞ்சி கசாகசா வரமிளகாய்
நறுமணப்பொருள், முந்திரி ப்பருப்பு அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க விடவும்.வெங்காயம் வரமிளகாய் ,கடுகு,உளுந்து வறுத்து சேர்த்து மல்லி பொதினா இலை சேர்க்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
ஷ
- 2
கொணடைக்கடலை வேகவைக்கவும். தேஙீகாய் ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும்
- 3
தேங்காய் நறுமணப்பொருட்கள்பூண்டு,இஞ்சி, பட்டை,கிராம்பு,சோம்பு, சீரகம், காய்ந்த மல்லி பச்சைமிளகாய், வரமிளகாய் அரைக்கவும்
- 4
கடலை கலவை எல்லாம் கலந்து வெங்காயம் வரமிளகாய் கடுகு உளுந்து தாளிக்கவும்.சேர்த்து கொதிக்க விடவும்.மல்லி பொதினா சேர்க்கவும்
- 5
பரோட்டாமாவு பிசைந்து போடவும்.மசா பொடி சேர்க்கவும்
- 6
அழகாக மடிக்கவும்.மீண்டும் சப்பாத்தி போடவும்
- 7
தோசைக்கல்லில் நெய் விட்டு சுடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொண்டைக்கடலை குருமா


ரவை பூரி கொண்டைக்கடலை குருமா


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)


மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்


குடைமிளகாய் பச்சடி (Kudaimilakaai pachadi recipe in tamil)


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)


காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்


குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்


கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)


புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)


ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்


பீர்க்கங்காய் கிச்சடி


காலை உணவு வெண்ணெய் சப்பாத்தி,கொத்தமல்லி பொதினா சப்பாத்தி,மஸ்ரூம் கிரேவி


சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்


கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)


பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)


புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)


பலாக்காய் குருமா (Palaakkaai kuruma recipe in tamil)


சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)


தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)


அப்பளம். புளிக்குழம்பு(Appalam pulikulambu recipe in tamil)


மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்


காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)


காளான் பிரட்டல்


பட்டானி கொண்டைக்கடலை குருமா (Pattai kondakadalai kuruma recipe in tamil)


சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)


இட்லி சாம்பார்


பீர்க்கங்காய் கிச்சடி


பூரி உருளை மசால்


பூரி.உருளை கொண்டைக்கடலை மசால்

கமெண்ட்