மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)

மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சோம்பு ஏலக்காய் பட்டை கிராம்பு போடவும் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போடவும்
- 2
வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்குவதற்கு சிறிது உப்பு சேர்க்கவும்
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போடவும் பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்
- 4
தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
மட்டன் ஈரலை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் குறைந்த தனலில் வேக விடவும்
- 6
தண்ணீர் சுண்டி ஈரல் வெந்ததும் மேலே மிளகுத்தூளை தூவி விடவும்
- 7
கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3அழகம்மை
-
மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)
#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் . Anus Cooking -
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
மட்டன் மிளகு கிரேவி
இந்த மட்டன் மிளகு கிரேவி மதியம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் டின்னருக்கு இட்லி தோசை சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும் மிளகு சேர்த்ததால் மிக மிக ஹெல்த் ஸ்பெஷல் Arfa -
-
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
#pepper Gayathri Gopinath -
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட்