சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)

#GA4
இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன்.
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4
இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நான்கு வர மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகு சோம்பு சீரகத்தை ஒரு கொதி விட்டவுடன் ஆறிய பின்பு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு சோயாவை சுடுதண்ணீரில் போட்டு ஸ்க்விஷ் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த சோயாவில் அரைத்த பேஸ்டை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஊறவிடவும். பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கிய பின்பு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் மஞ்சள் தூள் மல்லித் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 5
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை போன பின்பு ஊறவைத்த சோயாவை சேர்த்து நன்கு கிளறி கிரேவி போல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
🥚முட்டை பணியாரக் குழம்பு🍳
#CF8 🍲 முட்டை பணியாரக் குழம்பு புரோட்டா ,சப்பாத்தி , இட்லி , தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அடி தூள் காம்பினேஷன்... Kalaiselvi -
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிட மாட்டாா்கள் ஆனால் அசைவ பிரியா்கள் இருக்கமாட்டார்கள் அவற்களுக்காக இந்த உணவு #GA4#week4 Sarvesh Sakashra -
பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி இட்லி தோசை இவற்றுக்கு சைடிஷ் ஆக பன்னீர் பட்டர் கிரேவி மிகவும் டேஸ்டாக இருக்கும் ஹோட்டலில் செய்வதை போன்று எளிமையான முறையில் வீட்டிலும் செய்யலாம். Banumathi K -
குஜராத்தி சோலே. (Kujarathi chole recipe in tamil)
#GA4# week 4. வெள்ளை கொண்டக்கடலை வைத்து செய்யும் சைடு டிஷ் தான் சோலே.. இது பட்டூராவுடன் சேர்த்து சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்.. Nalini Shankar -
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
-
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
More Recipes
கமெண்ட் (2)