சமையல் குறிப்புகள்
- 1
கேரட், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் கழுவி வைக்கவும்.பச்சை மிளகாய் விருப்பாட்டால் சேர்க்கவும்.
- 2
முள்ளங்கியை தோல் சீவி, துருவி எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் எல்லாம் நறுக்கி வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணை ஊற்றி கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மிளகாயை வதக்கி சூடாறியவுடன், துருவிய முள்ளங்கி, தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 4
பின்னர் எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி, தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் தாளித்து, பௌலில் உள்ள சட்னியில் சேர்த்தால் சுவையான முள்ளங்கி சட்னி சுவைக்கத்தயார்.
- 5
இந்த முள்ளங்கி சட்னி இட்லி, தோசை, அடை தோசை எல்லா வற்றுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 6
**முள்ளங்கி வாசம் இந்த சட்னியில் கொஞ்சமும் இல்லாமல் இருப்பதால், முள்ளங்கி பிடிக்காதவர்களுக்கு கூட மிகவும் பிடிக்கும். இது முள்ளங்கி சட்னி என்று சொன்னால் மட்டும் தான் தெரியும். எனவே அனைவரும் செய்து சுவைக்கவும்.
Similar Recipes
-
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala -
முள்ளங்கி மசாலா ஃப்ரை
#arusuvai5முள்ளங்கியை சாம்பாரில் தான் போடணும்னு இல்லை. வித்தியாசமாக புதிதாக அரைத்த மசாலா சேர்த்து ஃப்ரை செய்யலாம் வாருங்கள். Sowmya sundar -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள காய்கறிகள் முள்ளங்கியும் ஒன்று. நார்ச்சத்துக்கள் புரதம் தாதுக்கள் இதில் அதிகம் காணப்படுகிறது. விட்டமின் ஈ அதிகம் காணப்படுவதால் சருமத்திற்கு மிகவும் நல்லது. சிறுநீரக கற்களை கரைக்கக்கூடிய ஆற்றல் முள்ளங்கிச் சாறுக்கு அதிகம் உண்டு. போலிக் ஆசிட் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. #ga4 week4 #ga4 week 4# Sree Devi Govindarajan -
-
வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT Renukabala -
-
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
முள்ளங்கி கீரை கூட்டு
#GA4 #week2 #spinachமுருங்கைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை எல்லாம் சமைச்சு பார்த்திருப்போம். இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா தூக்கி எறிகிற முள்ளங்கி கீரையை பயன்படுத்தி அருமையான சத்தான கூட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம். Saiva Virunthu -
-
-
-
-
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
More Recipes
கமெண்ட் (9)