காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)

காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
மண் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், வெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நன்கு வதக்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின் காளானை சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக வைக்கவும்.இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன், தயாராக வைத்துள்ள தேங்காய் பால், கசூரி மேத்தி சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கினால் காளான் மேத்தி கிரேவி தயார்.
- 5
இப்போது பரிமாறும் பௌலுக்கு மாற்றி கசூரி மேத்தி தூவி அலங்கரித்தால் மிகவும் சுவையான காளான் மேத்தி கிரேவி சுவைக்கத்தயார்.
- 6
*இது ஒரு செமி கிரேவி. சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி, நான், ரொட்டி உணவுகளுடனும் சேர்த்து சுவைக்க மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
தம் காளான் க்ரேவி(dum mushroom gravy recipe in tamil)
தம் சிக்கன், தம் ஆலூ போல ட்ரை செய்வோமே என்று முயற்சித்தேன் மிக அருமையாக இருந்தது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட காளான் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)
#Birthday1எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த,பண்டை காலம் முதல் செட்டி நாட்டில் செய்யக்கூடிய காளான் குழம்பு இங்கு நான் செய்து பகிர்ந்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த குழம்பு நல்ல மணத்துடன் அசைவக் குழம்பு சுவையில் உள்ளது. Renukabala -
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்Durga
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
காளான் பள்ளிபாளையம் (Mushroom Pallipalayam)
காளான் பள்ளிபாளையம் காரசாரமான சுவையான கிரேவி.சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Vattaram Renukabala -
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்தகிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week24 #Cauliflower Renukabala -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
-
வதக்கிய தேங்காய் பலாமூஸ் கிரேவி (Vathankiya thenkaai palaamoos gravy recipe in tamil)
#coconut சாதாரணமாக கிரவியைவிட சுவையாக இருக்கும். தேங்காய் வதக்கி செய்தால் ருசியாக இருக்கும். மிளகாய்த்தூள் மல்லித்தூள் தேவையில்லை. இன்ஸ்டன்ட் ஆக செய்யலாம்.வேறு காய்கறி கூட செய்யலாம். நான் பலாமூஸ் கொண்டு செய்துள்ளேன். Aishwarya MuthuKumar -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (13)