சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)

சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தனியா,சீரகம் பட்டை,கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பிரியாணி இலை, கொப்பரை தேங்காய்,வர மிளகாய், வெங்காயம், இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் தனியா சீரகம் மற்ற மாசாலா பொருட்களுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வாணலியை சூடு ஏற்றி ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 4
சற்று வதங்கிய பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு நறுக்கி வைத்துள்ள பன்னீரை சேர்த்து ஒரு கொதி விடவும்.
- 7
இறக்கும்போதுபிரஷ் கிரீம் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலை கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். சீஸ் தோலை துருவி மேலே அலங்கரிக்கவும்
- 8
சுவையான சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
More Recipes
கமெண்ட் (4)