சமையல் குறிப்புகள்
- 1
பட்டரை உறுக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு ராகி மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்
- 3
பிறகு வட்ட வடிவில் பிஸ்கட் செய்து கொள்ளவும். வறுத்த முந்திரி அல்லது வேர்கடலை மேலே வைத்து அலங்கரித்து கொள்ளவும். மூள்கரண்டி ஸ்பூன் வைத்து மேலே அளுத்திக் கொள்ளவும்
- 4
குக்கரில் அடியில் 2கப் உப்பு சேர்த்து 10நிமிடம் சூடான பின் ஒரு சிறிய கிண்ணததை வைக்க வேண்டும். அதன் மேல் செய்து வைத்த பிஸ்கட்களை 30 நிமிடம் வைத்து பேக செய்யவும்
- 5
சத்தான ராகிபிஸ்கட் தயார். மிகவும் அருமையாக இருக்கும். நீங்களும் வீட்டில் கண்டிப்பாக செய்து பாருங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)
#bake#NoOvenBaking


சின்னமோன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#noOvenbaking #bake


Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்
#nutrient1 #book


கம்பு சாக்லேட் பிஸ்கட் (Pearl millet choco cookies recipe in tamil)
#MT


பன்னீர் கேக்
#GRAND1


சத்து மாவு பவுடர்


கோதுமை பிஸ்கட்
#கோதுமை


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது.


ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது.


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)
#bake


தேங்காய் பிஸ்கட்
#cookies #coconut


ராகி குலாப் ஜாமூன் (கேழ்வரகு குலாப் ஜாமூன்)
#book


சன்க்கீஸ் குக்கீஸ் 🍪🍪🍪 (Chunkies cookies recipe in tamil)
#bake#noovenbaking


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)
ஓவன் தேவையில்லை. குக்கரில் வைத்து சுலபமாக செய்யலாம்.


கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)
#GRAND1இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று.


ராகி மக் கேக்
#3m


தேங்காய் பால் மொஜிடோ
#iyarkaiunavu #ilovecooking #coconut


ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள்


சத்தான ராகி கொழுக்கட்டை
#Lockdown


கண்டன்ஸ்டு மில்க்/Condensed Milk
#cookwithmilk


ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட்.


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)
#NoOvenBaking


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake


பால்பன்
#ilovecooking


குதிரைவாலி சாக்லேட் குக்கீஸ் (barynard chocolate cookies recipe
#millet


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)
#cookwithmilk


#millet கேழ்வரகு கேக்
ஆரோக்கியமானது அனைவருக்கும் பிடித்தது... #millet


பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
#bake

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13811980
கமெண்ட் (2)