மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407

மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்
  1. அரை கிலோமீன்
  2. 2 ஸ்பூன்கார்ன் பிளவர்
  3. தேங்காய் துருவல்
  4. சின்ன வெங்காயம்
  5. 1 ஸ்பூன்சோம்பு
  6. மிளகு அரை ஸ்பூன்
  7. உப்பு
  8. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 2 ஸ்பூன்அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். மீன் மசாலா பண்ண மிக்ஸி ஜரில் சின்ன வெங்காயம், மிளகாய் தூள்

  2. 2

    மிளகு, கார்ன் ஃப்ளவர்,சோம்பு

  3. 3

    அரிசி மாவு,தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு மையமாக அரைத்து கொள்ள வேண்டும்

  4. 4

    பின் அரைத்த விழுதை மீனில் நன்கு தடவி வைத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை தோசை கல் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி மீனை நன்கு வறுத்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
அன்று

Similar Recipes