திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)

#Millet
திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது.
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet
திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் வெல்லம் வாழைப்பழம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
மாவில் ஏலக்காய்த்தூள் அரைத்த பேஸ்ட்
- 3
பால் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
பணியாரக்கல்லில் சிறிது எண்ணெய் சேர்த்து ஊற்றி எடுக்கவும்
- 5
சுவையான திணை அப்பம் தயார்.கடைசி புரட்டாசி சனிக்கிழமை ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்தோம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
திணை மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம். இந்த திணையில் செய்த சாதம் எல்லா கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
-
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
திணை சர்க்கரைப்பொங்கல் (Fox Millet Sweet Pongal) (Thinai sarkarai pongal recipe in tamil)
திணை வைத்து நிறைய உணவுகள் சமைக்கலாம். நான் இன்று திணை அரிசியை வைத்து மிகவும் சுவையான திணை சர்க்கரைப் பொங்கல் செய்துள்ளேன்.#GA4 #Week12 #FoxMillet Renukabala -
மக்காசோள நிலக்கடலை ஹல்வா (Makkasola nilakadalai halwa recipe in tamil)
#millet மக்காசோளம் சிறுதானிய வகையை சேர்ந்தது. சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளது. இதற்கு "great millet" என்று பெயர் உண்டு. மற்றும் சொர்கம், மைலோ என்று வேறு பெயர்களும் உண்டு. சர்க்கரை அளவை காட்டுக்குள் வைக்கும். அரிசியை விட அதிக சத்துக்கள் கொண்டது. இரும்புசத்து புரதசத்து கால்சியம்... இப்படி பல சத்துக்கள் உள்ளது. என்னுடைய 50th ரெசிபி. இனிப்புடன் ஆரம்பிக்கிறேன். Aishwarya MuthuKumar -
திணை தோசை (Thinai dosai recipe in tamil)
#millet தினண தோசை ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. செய்து பயன்பெறவும் தோழிகளே Siva Sankari -
-
-
-
திணைஅரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#nutrition 3 திணை அரிசியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் புரதம் ,இரும்புச்சத்து போன்றவைகளும்அடங்கியிருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. வெல்லத்தில் அதிக இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. Manju Jaiganesh -
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
#milletsசிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும். Natchiyar Sivasailam -
-
-
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
-
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
100 கிராம் தினை மாவில் 12.3 கிராம் புரதச்சத்தும் 8.8 கிராம் நார்ச்சத்தும் 31 கிராம் கால்சியம் சத்தும் 2.8 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. தினையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் தசைகள் வலுப்பெறும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தன்மையை தக்க வைக்கும் எலும்புகள் உறுதிப்படும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் தினைமாவு இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது . #ga4#week 12 Sree Devi Govindarajan -
Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)
#GA4# week 12 #Millet Manickavalli M -
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)
#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது... Muniswari G -
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
கோவா செக்
#goldenapron3#குளிர்கால உணவுகள்#உங்களுக்காக சமையுங்கள்கொய்யா பழத்தில் கால்சியம் சத்து மிகவும் உள்ளது உடலுக்கு மிகவும் வலுவானது தாய்ப்பாலுக்கு நிகரான உணவு கொய்யாப்பழம். கொய்யாப்பழம் எனக்கு மிகவும் பிடித்த பழம். மகளிர் தின ஸ்பெஷல் இன்று எனக்கு பிடித்த கோவா ஷேக் பண்ணி உள்ளேன் அனைவரும் சுவைத்து பாருங்கள். Dhivya Malai -
-
More Recipes
கமெண்ட் (5)