வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு கழுவி வைக்கவும். மிக்ஸி ஜாரில் மிளகாய் தூள் பூண்டு சோம்பு சீரகம் மிளகு கான்பிளவர் மாவு தேங்காய்த்துருவல் சின்னவெங்காயம் மஞ்சத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதை வெட்டி கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளின் மீது பூசி ஃப்ரிட்ஜில் அல்லது வெயிலில் 15 நிமிடம் வைக்கவும்.
- 3
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி காயவைத்து மீன் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும். சுவையான காரசார செட்டிநாட்டு வஞ்சரம்மீன் வறுவல்
Similar Recipes
-
-
-
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13830793
கமெண்ட்