சோயா கிமா பாவ்பாஜி (Soya kheema pav bhaji recipe in tamil)

Saritha Balaji
Saritha Balaji @cook_26707137

இது ஒரு fusion ரிசிப்பி. இதில் ஊருளைகிழங்கு பதிலாக சோயா பயன்படுத்திசெய்துள்ளேனன்
#nandys_goodness

சோயா கிமா பாவ்பாஜி (Soya kheema pav bhaji recipe in tamil)

இது ஒரு fusion ரிசிப்பி. இதில் ஊருளைகிழங்கு பதிலாக சோயா பயன்படுத்திசெய்துள்ளேனன்
#nandys_goodness

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 வெங்காயம்
  2. 2தக்காளி
  3. 1/2 கப்சிகம்
  4. 250கி சோயா
  5. 1 டீஸ்பூன் சீரகம்
  6. 4 டேபிள் ஸ்பூன் pavbhaji masala
  7. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  8. 2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1கட்டி வெண்ணெய்
  10. நெய்
  11. கொத்தமல்லி
  12. எலுமிச்சை சாறு
  13. பாவ்பாஜி பன்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    நெய் ஊற்றி சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிரமாக வதக்கவும். தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மசி க்க வதக்கவும்.

  2. 2

    கப்சிகம் மற்றும் சோயாவை ஒன்னும் பதியாக உடைத்து அதனை வேகவைத்து சேர்த்து வதக்கவும். அத்துடன் எல்லம் மசாலாவை சேர்த்து சுட தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

  3. 3

    நெய் பிரியும் வரை வதக்கி கடைசியாக கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து பரிமரவும்.

  4. 4

    ஒர் பக்கம் தவாவில் வெண்ணெய் போட்டு பாவ்பாஜி பன்யை சுடு பன்னி பரிமரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saritha Balaji
Saritha Balaji @cook_26707137
அன்று

Similar Recipes