பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)

லதா செந்தில்
லதா செந்தில் @cook_21486758
திருவில்லிபுத்தூர்

1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5

பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)

1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் கோதுமை மாவு
  2. 100 கிராம் பீட்ரூட்
  3. உப்பு தேவையான அளவு
  4. ஒரு டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பீட்ரூட்டை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் அரைத்த விழுதை மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்

  2. 2

    உருண்டைகளை சப்பாத்தி ஆக தேய்த்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும் இதற்கு காய்கறி குருமா சிறந்த சைட் டிஷ் ஆகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
லதா செந்தில்
அன்று
திருவில்லிபுத்தூர்

Similar Recipes