பீட்ரூட் குடல் கறி (Beetroot kudal curry recipe in tamil)

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
Pattukkottai

#GA4
#week5
#பீட்ருட்

பீட்ரூட் குடல் கறி (Beetroot kudal curry recipe in tamil)

#GA4
#week5
#பீட்ருட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
  1. 1/2 கிலோபீட்ரூட்
  2. குடல் கறி
  3. 2 பாக்கெட்பச்சைபட்டாணி
  4. 3வெங்காயம்
  5. 2தக்காளி
  6. 4பச்சைமிளகாய்
  7. 2 ஸ்புன்மிளகாய்தூள்
  8. 1/2 ஸ்புன்மல்லித்தூள்
  9. 2 ஸ்புன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. 1 மூடிதேங்காய்
  11. 1ஸ்புன்பொட்டுக்கடலை
  12. 3ஸ்புன்எண்ணெய்
  13. 1/2 ஸ்புன்கசகசா
  14. சோம்பு
  15. பட்டை இலை, லவங்கம்
  16. மஞ்சள் தூள்
  17. உப்பு தே. அளவு
  18. மல்லித்தழை

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    குடலை சுத்தம் செய்துகொள்ளவும், பீட்ரூட்டை பொடிசாக வெட்டிக்கொள்ளவும், தக்காளி, வெங்காயம் சிறுசிறு துண்டாக வெட்டிக்கொள்ளவும், குக்கரில் குடல்கறியை போட்டு, மஞ்சத்தூள்,உப்பு வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து 2விசில் வைக்கவும்

  2. 2

    அடுத்தது பீட்ருட், பட்டாணி சேர்த்து 2 விசில் விடவும். தேங்காய்யுடன் சோம்பு பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து பேஸ்டாக எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, லவங்கம், பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும், அதனுடன் தேங்காய் பேஸ்ட், பீட்ரூட் குடல் கறியை சேர்த்து கொதித்தவுடன் இறக்கவும்.

  4. 4

    கொதித்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கவும். பீட்ரூட் குடல் கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes