பிரட் ரசமலாய்

Ragavi Soundara Pandian @cook_26923653
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
- 2
கொதி வந்ததும் கன்டெஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
- 3
பின்னர் 5 நிமிடத்தில் ஊறவைத்த குங்குமப்பூ பால் நட்ஸை சேர்த்து கலக்கவும்
- 4
மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 5
ஆறியவுடன் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்தவுடன் பிரட் துண்டுகளை போட்டு பறிமாறவும்
- 6
குளிர்ந்த சுவையான பிரட் ரசமலாய் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்


ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.


மண் பானை குல்பி (matka kulfi or pot kulfi)
#cookpaddessert #book


பிரட் அல்வா
#onepot


ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன்.


பெங்காலி ரசமலாய் (Rasamalai Recipe in Tamil)
#golden apron2


வெர்மிசெல்லி (சேமியா) கப் கீர்
#photo


பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது


ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#Arusuvai1


ரசமலாய்(Rasamalai Recipe In Tamil)
#பாலுடன்சமையுங்கள்#பன்னீர்வகைஉணவுகள்


குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.


பாசுந்தி
#goldenapron3


குல்பி
#Cookwithmilk


ஜவ்வரிசி பாயாசம்
தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது


காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome


பிரட் அல்வா
#deepavali


முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍


சேமியா பால் பாயாசம்
#cookwithmilkஎனக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம்.


பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.


பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi


ரசமலாய்(rasmalai recipe in tamil)
# தீபாவளி ரெசிப்பீஸ் #Cf2


ரசமலாய்
#goldenapron3


பால் பாசுந்தி
#book


ஸ்வீட் சேமியா(sweet semiya recipe in tamil)


பிரட் பிஸ்தா ரோல்ஸ் (Bread pista rolls recipe in tamil)
#arusuvai 1


கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்...


தண்டாய்
மாஸ்டர்செஃப் ரெசிப்பி. இது மிகவும் குளிர்ச்சியான பானகம். ஹாலி பண்டிகையில் செய்வாங்க.#Tv


ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம்


ஐஸ் ஆப்பிள் கீர்
#cookwithfriends


ஜவ்வரிசி ப்ரூட்ஸ் கஸ்டர்ட் (javvarisi recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13897354
கமெண்ட்