முறுக்கு (Murukku recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம்

முறுக்கு (Murukku recipe in tamil)

#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப்உளுந்து
  2. 2கப் பச்ச அரிசி மாவு வறுக்காமல் அரைத்தது
  3. 1 கப்பொட்டுக்கடலை மாவு
  4. 1 கட்டிபட்டர்
  5. 1 ஸ்பூன் கருப்பு எள் சிறிது வறுத்தது
  6. உப்பு தே. அளவு
  7. 1 ஸ்பூன்பெருங்காயம்
  8. 1 கப்தேங்காய் பால்
  9. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உளுந்தை கருகாமல் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும் பிறகு அரைக்கவும்

  2. 2

    பிறகு ஒரு ஃபவுளில் 2கப் பச்சரிசி மாவு, 1 கப் உளுந்த மாவு, 1 கப் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கிளரவும்

  3. 3

    இக்கலவையுடன் உப்பு, பெருங்காயப் பொடி, பட்டர் மற்றும் எள் சேர்த்து கிளரவும்

  4. 4

    பிறகு தேங்காய் பால் ஊற்றி ஊற்றி மாவை பினைந்துக் கொள்ளவும் மாவு பதத்திற்கு வந்ததும் பிளிய ஆரம்பிக்கவும்

  5. 5

    இந்த முறுக்கிற்கு ஏற்றவாறு அச்சைத் தேர்வு செய்து கரண்டியில் பிளியவும்

  6. 6

    முறுக்கை எண்ணெயில் இட்டு கவனமாக பொறிக்கவும்

  7. 7

    பிறகு முறுக்கை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes