தகி பன்னீர் கபாப் (Dahi paneer kabab recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தயிரை ஒரு துணியில் ஊற்றி அதில் உள்ள தண்ணீரை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும். தயிறு ஒரு துணியில் கட்டி இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 2
பன்னீர் 100 கிராமில் நன்கு துருவிக்கொள்ளவும் பிறகு வடிகட்டி எடுத்த தயிருடன் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 3
பிறகு தனியாத்தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் நறுக்கிய இஞ்சி இதனுடன் சேர்க்கவும்
- 4
பிறகு பொட்டுக்கடலை 2 ஸ்பூன் ல் 1 ஸ்பூன் சேர்த்து பன்னீர் கலவையை லேசாக பிசைந்து கொள்ளவும்
- 5
பன்னீர் கலவையை சிறுசிறு அடைகளாகத் தட்டி பிரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 6
பத்து நிமிடம் கழித்து பிரிட்ஜில் இருந்து கபாப் எடுத்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும்
- 7
சுவையான தகி பன்னீர் கபாப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
-
Banana leaf halwa வாழை இலை அல்வா (Halwa) (Vaazhaiilai halwa recipe in tamil)
#GA4Week 6 Shanthi Balasubaramaniyam -
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
பன்னீர் பறவைக்கூடு (Paneer Bird's Nest)
#Tvகுக்கு வித் கோமாளி, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்ற செய்முறை.. Kanaga Hema😊 -
-
-
-
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
-
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13908846
கமெண்ட் (5)