முட்டை லாலிபாப் (Muttai lollipop recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த முட்டையை துருவி சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 2
இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் (இந்த கலவை பார்ப்பதற்கு கெட்டியாக இருக்க வேண்டும் இல்லை எனில் இதில் சிறிது பிரட் தூள் சேர்த்துக் கொள்ளவும்)
- 3
இப்போது உருட்டிய உருண்டைகளை பிரெட் தூளில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 4
பணியார சட்டியை சூடு செய்து அதில் சிறிது எண்ணெய் விட்டு தயாரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்
- 5
பரிமாறும் பொழுது இதன் மேல் சிறு குச்சியை குத்தி பரிமாறவும்... சுவையான குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் முட்டை லாலிபாப் தயார்...
- 6
குறிப்பு 🤩 இந்த கலவை கெட்டியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் உடைந்துவிடும்... பணியார சட்டி இல்லை என்றால் சிறு உருண்டையாக பிடித்தவை தட்டையாக தட்டி தோசை சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு இருபக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி (ரைஸ்)லாலிபாப்
#leftover மீதமான சாதத்தில் உருளைக்கிழங்கும் காய்கறிகளும் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த லாலிபாப் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
முட்டை பாயா (Muttai paaya recipe in tamil)
#GA4 #chat #week6 இந்த முட்டை பாயா திண்டுக்கல் நகரங்களில் மிகவும் பிரபலமான ஒன்று மாலை நேரங்களில் இவை கிடைக்கும் , மழைக்காலங்களில் மழையை ரசித்து கொண்டே இதனை ருசிக்கும் பொழுது காரசாரமாக இதனுடைய சுவை மேலும் அற்புதமாக இருக்கும் 🥰😍😜 Viji Prem -
-
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi
More Recipes
கமெண்ட் (11)