ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)

vishwhak vk
vishwhak vk @cook_27181996

சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali

ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)

சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்ஓட்ஸ்
  2. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  3. 1/4 கப்வெல்லம்
  4. ஏலக்காய் -1
  5. பாதாம் - 3
  6. பிஸ்தா -5
  7. Vannila essence (optional)

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளவும். பாத்திரம் சூடேறிய பிறகு அதில் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    2. நெய்யுடன் ஓட்ஸ் சேர்த்து மூன்று நிமிடம் வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    3. வறுத்த ஓட்ஸை தனியாக ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

  4. 4

    4. பின்னர் அதே பாத்திரத்தில் 1/4 cup தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  5. 5

    5. இப்பொழுது அதில் வெல்லம் சேர்த்து வெல்லப்பாகு செய்து கொள்ளவும்.add vanila essence if needed and some other essence if u prefer eg: badam essence.

  6. 6

    6. வெல்லப்பாகு தயாரானவுடன் வறுத்து வைத்த ஓட்ஸை அதில் சேர்த்துக் கொள்ளவும்.

  7. 7

    7. நன்றாக கிளறிய பின்பு கைகளில் நெய் தடவிக் கொண்டு லட்டு உருண்டைகளை பிடித்துக்கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vishwhak vk
vishwhak vk @cook_27181996
அன்று

Similar Recipes