போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாவற்றையும் எடுத்து கொள்ளவும்.
- 2
வானலில் 90கிராம் நெய் விட்டு கடலைமாவை வறத்துகொள்ளவும்.பென்னிரம் வரட்டும்.
- 3
அதன்பின் மிதம்உள்ள நெய் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.பின்னர் போமெக்ரானைட் ஜுஸ் சேர்க்கவும்.
- 4
நன்கு ஜுஸை மாவில் கல்க்கவும்.கலந்தபின் பவுலில் மாற்றவும்.
- 5
அதில் பவடர்சர்கரை சேர்க்கவும்.கலந்துவிட்டு லட்டாக மாற்றவும்.
- 6
இதுபோல் ஊறிட்டி கொண்டு தட்டில் பிரமாரவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)
#GA4# Besan & Cookies.. கடலை மாவில் நிறைய ஸ்னாக்ஸ் செய்திருக்கறோம்.. குக்கீஸ் முயற்சிச்சு பார்த்தேன்.. நன்றாக இருந்தது.. Nalini Shankar -
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
-
கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma Sangeetha Rangasamy -
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar -
-
-
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
-
-
-
-
-
-
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார் -
-
-
காப்பி பேடா,ரோஸ்மில்க் பேடா,கேசர் பேடா
இந்த தீபாவளி இனிப்பை செய்து மகிழுங்கள்.#deepavali குக்கிங் பையர் -
-
-
சிம்பிள் லட்டு (Simple laddo recipe in tamil)
இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு நல்ல மாலை சிற்றுண்டி அணைத்து வயதினருக்கும் பிடிக்கும் பாஹிதா ஹபீப் -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14011448
கமெண்ட்