சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.ஒரு பௌலில் கடலை மாவு சேர்த்து அதில் பச்சை கற்பூரம் கொடுத்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் தேவையெனில் சிறிது மஞ்சள் ஃபுட் கலர் கலந்து கொள்ளலாம்.
- 2
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒரு பூந்தி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி பூந்தி பொரித்து எடுக்கவும் மிகவும் பொன் நிறமாக மாறாமல் எடுத்து வைக்கவும்.
- 3
பொரித்த பூந்தியில் முக்கால் பாகம் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். கால்பாகம் பூந்தியை தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு கடாயில் 1 கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக திக் சிறப்பாக வரும் வரை கொதிக்க விடவும். ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும். சிரப்பில் கால்பாகம் பூந்தி கொரகொரப்பாக அரைத்த பூந்தி கலவையை சேர்த்து நன்றாக கலந்து விடவும். நன்றாக சிரப்பு வற்றி வரும் வரை கலந்து விடவும்.
- 4
ஒரு தாளிப்பு கடாயில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி உலர் திராட்சையை வறுத்து ரவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.லட்டு கலவை சிறிது கை பொறுக்கும் சூடு வந்தவுடன் தேவையான அளவு மாவை எடுத்து உருண்டையாக லட்டு போன்று உருட்டி வைக்கவும். இப்போது சுவையான லட்டு தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
-
-
-
-
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
-
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட் (2)