சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)

சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த சிக்கன் உடன் தயிர் இஞ்சி விழுது பூண்டு விழுது பச்சைமிளகாய் விழுது உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
அரிசியை தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் வரை ஊறவிடவும் இஞ்சி பூண்டு ஐ தனித்தனியாக அரைத்து எடுக்கவும் பின் புதினா இலை மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து வெடித்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் புதினா இலை ஐ சேர்த்து வதக்கவும்
- 4
பின் இஞ்சி விழுது பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும் எண்ணெய் நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 6
பின் ஊறவைத்த சிக்கன் ஐ சேர்த்து வதக்கவும்
- 7
பத்து நிமிடம் வரை வதக்கி பின் சிக்கன் 80% வரை வெந்ததும் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 8
கொதித்ததும் வடிகட்டிய அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து லெமன் சாறு விட்டு நன்கு கிளறவும் மூடி வைத்து அரிசி 70 % வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தழை மீதமுள்ள நெய்யை ஊற்றி வாழை இலை வைத்து மூடி ஒரு தட்டு வைத்து மூடி மேலே ரெடியா உள்ள நெருப்பு ஐ வைத்து அடியில் மெல்லிய தீயில் வைத்து 15_20 நிமிடங்கள் வரை தம் போடவும்
- 9
ஐந்து நிமிடம் கழித்து அடியில் எரியும் 🔥 அனைத்து அந்த சூட்டிலே மேலே மட்டும் நெருப்பு வைத்து 15 நிமிடங்கள் வரை தம் போடவும்
- 10
பின் திறந்து ஒரு முறை மிகவும் மெதுவாக பிரட்டி விடவும்
- 11
சுவையான குழந்தைகள் விரும்பும் சிக்கன் தேங்காய் பால் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
ரைஸ் குக்கரில் சுவையான சிக்கன் தம் பிரியாணி (Delicious Chicken Dum Biryani in Rice Cooker)
இனி சப்பாத்தி மாவு பிசைய தேவையில்லை. நாவின் சுவை அரும்புகளை தூண்டும் ருசியான தம் பிரியாணி. இலகுவான முறையில் ரைஸ் குக்கரில் செய்யலாம். நீங்களும் செய்து பாருங்கள்.#myfirstrecipe#goldenapron3 Fma Ash -
ஸ்பைசி ஆண்ட் டேஸ்டி சீரகசம்பா சிக்கன் பிரியாணி(Chicken biryani recipe in tamil)
Special recipe#Grand2பட்டை கிராம்பு ஏலக்காய் அவைகளில் சுவையும் மணமும் காணப்படுகிறது சிக்கனில் புரோட்டீன் உள்ளது அனைத்து மசாலாக்களும் கலவையும் சுவையை கூட்டுகிறது Sangaraeswari Sangaran -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
-
தூயமல்லி சிக்கன் கீரைஸ்(chicken ghee rice recipe in tamil)
#made3தூயமல்லி அரிசி பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. சற்று பெரிய சைஸாக இருந்தாலும் சுவை, சத்து நிறைந்தது. punitha ravikumar -
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- மசாலா சப்பாத்தி. (Masala chappathi recipe in tamil)
கமெண்ட்