எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு முட்டை
  2. ஒரு தக்காளி
  3. ஒரு ஸ்பூன் மிளகுத் தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. தேவையானஅளவு மல்லி இலை
  6. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  7. இரண்டு பல் பூண்டு (துருவியது)
  8. சீஸ் தேவையான அளவு (துருவியது)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் முட்டை மிளகு தூள்,உப்பு,சேர்த்து நன்றாக கலக்கி அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பைப் பற்றவைத்து அதில் ஒரு கடாய் வைத்துசூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி மிளகுத்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும்

  4. 4

    வேகவைத்த தக்காளியுடன் அடித்து வைத்த முட்டை கலவையை சேர்த்து அதனுடன் துருவிய பூண்டை சேர்த்து நறுக்கிய மல்லி இலை சேர்த்து கொஞ்சம் வெந்ததும் துருவிய சீஸை சேர்த்து மெல்ட் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான டொமேட்டோ சீஸ் ஆம்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes