எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
இரண்டு நம்பர்
  1. முட்டை 5 நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப் பச்சை மிளகாய் 2 மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  2. தக்காளி-1 வர மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் சீரகம் மிளகு தூள் ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கப்பில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்

  2. 2

    கலக்கிய முட்டையில் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்

  3. 3

    ஒரு ஸ்பூன் கரம் மசாலா சீரகம் மிளகு தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

  4. 4

    தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலக்கி வைத்த முட்டையை ஊற்றவும் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்

  5. 5

    ஸ்பைசி மசாலா ஆம்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes