தேவையான பொருட்கள்

  1. ஒரு முட்டை
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு பச்சைமிளகாய்
  4. உப்பு தேவையான அளவு
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. இரண்டு ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, முட்டை

  3. 3

    சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி

  4. 4

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திரும்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்போது சூடான முட்டை ஆம்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes