கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)

#Kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி
கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)
#Kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி
சமையல் குறிப்புகள்
- 1
கிட்னி பீன்ஸ்வை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கி வைக்கவும்
- 2
வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி சீரகம் பெருங்காயம் இவற்றை தாளித்து பிறகு அரைத்த வெங்காய விழுது பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- 4
பிறகு தக்காளியை மிக்ஸியில் மைய அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். தக்காளி சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும்
- 5
பிறகு இதனுடன் மஞ்சள் தூள் வரமிளகாய் தூள் சாம்பார் தூள் இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
வேக வைத்த கிட்னி பீன்ஸ்யை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வேக வைத்து கிட்னி பீன்ஸ் இனி ஒரு கரண்டி எடுத்து மிக்ஸியில் அரைத்து மாவுடன் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
- 7
மேலே எண்ணெய் பிரிந்து வரும் பொழுது கிரேவியினை இறக்கிவைக்கவும் மேலே கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்
- 8
சப்பாத்தி மாவை பிசைந்து சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்
- 9
சுவையான கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு Priyaramesh Kitchen -
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
Butter beans gravy (Butter beans gravy Recipe in Tamil)
கால்சியம் சத்து நிறைந்த வெள்ளை பீன்ஸ் கிரேவி#nutrient1 Mammas Samayal -
சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)
குழந்தைகள் எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் திறந்ததும் அவரவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மகிழ்ச்சி. சப்பாத்தி பனீர் க்ரேவி என்றால் மிகவும் பிடிக்கும். #LB punitha ravikumar -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
சப்பாத்தி வித் மூந் தால். (Chappathi with moong dhal recipe in tamil)
மிகவும் எளிமையான மற்றும் சுவையான உணவு. சமைத்துப் பாருங்கள். # breakfast Siva Sankari -
-
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
மேத்தி சப்பாத்தி (Methi chappathi recipe in tamil)
#Grand2வெந்தயம் கீரை உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று அதனை நாம் தனியாக இக்கீரையை சமைத்து சாப்பிட முடியாது இப்படி நாம் சப்பாத்தி இட்டு குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இதை கொடுக்கலாம்கீரை வகையில் இக்கீரை சிறந்தது போல் மசாலா புரோடக்ட் இல் "cool in cool masala" products மிகவும் சிறந்தது ஆகும் Gowri's kitchen -
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
கொத்து சப்பாத்தி(kothu chapathi recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று இந்த கொத்து சப்பாத்தி.*எங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து விட்டது என்றாலே கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan -
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
பின்டோ பீன்ஸ் கிரேவி (Pinto beans gravy recipe in tamil)
#jan1பின்டோ பீன்ஸ் சாப்பிடுவதால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது அதிக புரதம் இந்தப் இண்டோ பீன்ஸில் காணப்படுகிறது இதில் வைட்டமின் பி1 பிசிக்ஸ் காணப்படுகிறது. Sangaraeswari Sangaran -
நெய் சப்பாத்தி
#everyday1 குழந்தைகளுக்கு சப்பாத்தி னா ரொம்ப பிடிக்கும் அதுல நெய் சேர்த்துக் கொடுங்க ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் சத்யாகுமார் -
-
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham
More Recipes
- மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
- Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)
- முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
- பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
- முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
கமெண்ட் (10)