சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)

Sundari Mani @cook_22634314
#GA4
Week11
Sweet potato
சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)
#GA4
Week11
Sweet potato
சமையல் குறிப்புகள்
- 1
அரை கிலோ சர்க்கரை வல்லி கிழங்கு எடுத்து தோல் உரிக்கவேண்டும். பிறகு சிறிது, சிறிதாக வட்டமாக அரிந்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உளுந்து பருப்பு தாளித்து பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரிந்த சர்க்கரை வல்லி கிழங்கு போட்டு வதக்கவும்.
- 2
பின்னர் நன்றாக வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு 1டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- 3
நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு கலக்கவும். சுவையான சர்க்கரை வல்லி கிழங்கு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை (Sarkarai valli kilanku adai recipe in tamil)
அரிசி 150,பருப்புகள் 50ஊறப்போட்டு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிளகாய் இஞ்சி, உப்பு, போட்டு அரைத்து வெங்காயம் அரிந்து கறிவேப்பிலை போட்டு சுடவும். ஒSubbulakshmi -
பூசணிக்காய் பொரியல் (Poosanikkai poriyal recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinநார்ச்சத்து நிறைந்த உணவு #GA4#WEEK11#Pumpkin A.Padmavathi -
பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9 Sundari Mani -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
அரைத்து விட்ட சர்க்கரை பூசணி சாம்பார் (Araithu vitta sarkarai poosani sambar recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinஇட்லி தோசை சாதம் என அனைத்துக்கும் சேர்த்து கொள்ளலாம் Srimathi -
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
-
சக்கரைவள்ளி கிழங்கு அடை (Sweet potato adai recipe in tamil)
#GA4#Sweet potato#week 11சக்கரைவள்ளி கிழங்கில் மாவு சத்து,நார்ச்சத்து,வைட்டமின் என சத்துக்கள் அடங்கியது. Sharmila Suresh -
-
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani -
-
ஃபிரென்ஞ் பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல் (French beans paasiparuppu poriyal recipe in tamil)
#GA4#Week18#Franch Sundari Mani -
-
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
-
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
-
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
-
-
-
-
-
கல்லக்காய் குழம்பு (Kallakkai kulambu recipe in tamil)
மழை காலத்தில் சூடாக அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.#GA4#week12 Sundari Mani
More Recipes
- பரங்கிக்காய் பொரியல் (Parankikai poriyal recipe in tamil)
- டொமாடோ சூபி நூடுல்ஸ் (Tomato Soupy Noodels recipe in tamil)
- வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
- முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
- இதய வடிவில் பூரி (Poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14116943
கமெண்ட் (2)