தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
2பேர்கள்
  1. 4வேகவைத்த முட்டை
  2. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  4. 1/2கப் பிரட் கிரம்ஸ்
  5. 2முட்டை
  6. 1/4கப் பிரட் கிரம்ஸ்
  7. தேவையானஅளவு உப்பு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையை துருவி கொள்ளவும்.. அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், 1/2கப் பிரட் கிரம்ஸ், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்..அத்துடன் 1 முட்டை சேர்த்து கலந்து வடை போல் தட்டி கொள்ளவும்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் முட்டை சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.. ஒரு தட்டில் பிரட் கிரம்ஸை பரப்பி வைக்கவும்..

  3. 3

    தட்டி வைத்துள்ள கட்லெட்டை முட்டை கலவையில் போட்டு எடுத்து பிரட் கிரம்ஸில் புரட்டி எடுக்கவும்..

  4. 4

    எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது தயாரித்து வைத்துள்ள கட்லெட்டை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  5. 5

    இப்போது சுவையான சத்தான முட்டை கட்லெட் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes